தனுஷ் நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள படம் அசுரன்.
இந்தப் படத்திற்கு கட்அவுட் மற்றும் பேனர்கள் வைப்பதை தவிர்க்குமாறு தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக தங்களால் முடிந்த அளவு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.