தர்பார் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு


ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வரும் படம் தர்பார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியான நிலையில், இன்று ஓணம் பண்டிகையையொட்டி, படக்குழுவினர் மற்றுமொரு போஸ்ட்டரினை தற்போது வெளியிட்டுள்ளனர்.