‘ஜின்’ என்ற தலைப்பு நம் மூலைக்கு வேலை தருகின்ற வகையில் அமைந்துள்ளது. திகில் நிறைந்த அசாதாரணமான அமானுஷ்ய சக்திகளை பற்றிய கதை. மூன்று நாட்களில், ஐந்து நண்பர்கள் வாழ்வில் ஏற்படும் ஒரு அம்னுஷ்ய நிகழ்வை மையாகக் கொண்ட படம் தான் ‘ஜின்’. ரமீஸ்ராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் உருவாகி வருகிறது.
இப்படத்தை பற்றி இளம் அறிமுக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் கூறுகையில் “சாதாரணமான ஐந்து நண்பர்களின் பிரயாணத்தில் ஏற்படும் அசாதாரணமான நிகழ்வை சுற்றி அமைந்ததே ‘ஜின்’ திரைப்படத்தின் கதை. எம்.ஜி.ஆர்-ன் ‘அன்பே வா’, ரஜினி அவர்களின் ‘தம்பிக்கு எந்த ஊரு’ படங்களில் வந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு பங்களாவில் படபிடிப்பு நடத்தினோம். திகில் படத்திற்கு ஏற்றவாறு இருண்டு இருந்த அந்த கட்டிடத்தில் கொடிய மிருகங்களும் கூடி இருந்தது.”
“ எனக்கு இந்த படத்தை எழுதுவதிலோ, படமாக்குவதிலோ எந்தவித சிரமும் ஏற்படவில்லை ஏனெனில் இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாய் கொண்டது. அந்த ஐவரில் நானும் ஒருவன்” என்று பீதியை கிளப்பி சிரிப்புடன் விடைபெற்றார் இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன்.
Jinn
The title ‘Jinn’ sounds tipsy but the young debut director says its tricky, yes the title jinn which is named after angels and holy spirits, this is a story based on a dread ground. 5 Friends 3 days and 1 is possessed is all about jinn. The horror comedy film is jointly produced by Rameez Raj Productions and Sathish Chandrasekaranin Kadhaigal.
“Jinn a usual travel story with an unusual episode where five of the friends Kalai ,Hari , Kali Venkat , Arjunan, Munish Kanth jam up and conclude with a hilly travel to Vaalpaarai. It’s the happiest moment to be with friends for an outstation trip but not with a haunted pal.”
“Jinn is a horror comedy venture with all added ingredients , to make the jinn more realistic we had a big hunt for the location and finally ended up with two century old humongous bungalow alienated by fifteen acres where MGR’s Anbe Vaa and Rajini’s Thambikku Yendha Ooru was filmed.”
“Based on the script the primitive required element was darkness which was abounded but the bungalow was packed by wandering carnivorous where we had to take help of high beam lights and forest guards to secure us.”
“I can say it was an easy task for me to work on the script and screen play of the movie , the only tough job was to recall my old memories closing my eyes, YES Jinn is a real story based on my own experience, I was one among the five”,says director Satish Chandrashekar.