“ராதாரவி இதுவரை வெட்டியான் வேலைதான் பார்த்திருக்கிறார்” – போட்டுத்தாக்கிய விஷால்..! »
சரத்குமார் அணியுடன் சமரச பேச்சுவார்த்தைக்கு இனி இடமே இல்லை என சொல்லிவிட்டு நடிகர்சங்க தேர்தலுக்காக பாண்டவர் அணியுடன் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் விஷால். இந்த நேரத்தில் தான் தேர்தலில் பொதுச்செயலாளராக
மசாலா படம் – விமர்சனம் »
மசாலா படங்களாக எடுத்து வெற்றிகரமாக நாற்பது வருடம் தயாரிப்பாளராக வலம்வரும் தயாரிப்பாளர் வெங்கட்ராமன். படம் பார்க்கும்போதே படுமொக்கை என ஸ்டேட்டஸ் போட்டு கலாய்க்கும் நான்கு இளைஞர்களால் இவர் எடுக்கும் மசாலா
கத்துக்குட்டி – விமர்சனம் »
விவசாய படிப்பை முடித்துவிட்டு தஞ்சை மாவட்டத்தில் தன்னுடைய கிராமத்திலேயே விவசாயம் பார்த்து வருபவர் நரேன்.. மீத்தேன் திட்டத்திற்காக விலை நிலங்களை ஆய்வு செய்ய வருபவர்களையும், இன்னொரு பக்கம் அவற்றை பட்டா
விஷால் மீது வழக்கு ; உச்சகட்ட பயத்தில் சரத்குமார்..! »
நடிகர்சங்க தேர்தல் தீவிரமடைந்து வரும் நேரத்தில் பிரச்சாரத்தை முடுக்கி விடாமல் இப்போதும் கூட சரத்குமார் தனது பக்கம் உள்ள தவறுகளை மறைப்பதற்காக தவறுக்கு மேல் தவறாகத்தான் செய்கிறாரே என நடிகர்சங்கத்தில்
அஜித்தை கழுத்தறுத்தார் இயக்குனர்..! அஜித்தின் காதை அறுத்தார் எடிட்டர்..! »
நேற்று நள்ளிரவு அஜித்தின் ‘வேதாளம்’ பட டீசர் வெளியானது.. கொஞ்ச நேரத்திலேயே அஞ்சு லட்சம் லைக்குகளை தாண்டிவிட்டது என ஏதேதோ கணக்குகளை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால் டீசரின் ஆரம்பத்தில் அஜித்தின்
நாலு வருஷத்துக்கு முன்னாடி வடிவேலு பண்ணின தப்பை இப்ப ராதிகாவும் சிம்புவும் பண்றாங்க..! »
அவ்வளவு சுலபத்தில் மறந்துவிட முடியுமா..? கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக பக்கம் சேர்ந்துகொண்ட வடிவேலு தான் கலந்துகொண்ட கட்சிக்கூட்டங்களில் எல்லாம் விஜயகாந்தை தரக்குறைவாக விமர்சித்தார். அதன்மூலம் திமுகவுக்கு உதவினாரோ
விஜயகாந்த் விலகினாரே… நீங்கள் ஏன் விலகவில்லை சரத்குமார்..!? »
விஜயகாந்த் விலகினாரே… நீங்கள் ஏன் விலகவில்லை சரத்குமார்..?” நடுநிலையாளர்கள் கேள்வி..!
இத்தனை வருடங்களாக இல்லாத வகையில் இந்தமுறை நடிகர்சங்கம் பரபரப்பான தேர்தலை சந்திக்கப்போவது உறுதியாகிவிட்டது.. இதில் சங்கத்தினர்
காமெடியாகிப் போன விஜய்யின் கெட்டப் சேஞ்ச்..! »
இதுவரை தனது வாழ்நாளில் விஜய் பெரிய அளவில் கெட்டப் சேஞ்ச் பண்ணி நடித்ததில்லை… அதற்காக மேனக்கேட்டதும் இல்லை.. அதை விரும்புவதும் இல்லை.. காரணம் அவருக்கு அது செட்டாவதும் இல்லை. அதனாலேயே
புலி – விமர்சனம் »
சிறுவர் மலர் புத்தகத்தில் இரண்டு பக்கத்தில் அடங்கிவிடுகிற சாமான்ய உலகத்திற்கும் வேதாள உலகத்திற்கும் நடக்கும் யுத்தம் பற்றிய காமிக்ஸ் கதைதான் இரண்டரை மணி நேர ‘புலி’யாக விஜய் ரூபத்தில் வந்திருக்கிறது.
ஐங்கரனுக்கு கைமாறிய ‘தாரை தப்பட்டை’ ; சபதம் மறந்த சசிகுமார்..! »
சட்டென்று உணர்ச்சிவசப்படுவதுதான் கலைஞர்களின் இயல்பு. அதுவும் இலங்கையில் தவிக்கும் தமிழர்களை பற்றி நினைத்தால் மேலும் உணர்ச்சி பிழம்பாகிவிடுவதும் அவர்கள்தான். அப்படித்தான் “இலங்கையில் தமிழ்ப்பட வசனங்களை நீக்குவதும் கட்டுப்பாடுகள் விதிப்பதும் கண்டிக்கத்தக்கது.
புலியை பயமுறுத்தும் ஸ்ருதியின் ராசி..! »
ஸ்ருதிஹாசன் தமிழ்சினிமாவில் நடிக்க வந்து கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த 7 வருடங்களில் தமிழில் மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.. ஆனால் மூன்று படங்களும் பிளாப் என்று சொல்லும்படி
அஜித்தை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்த ‘சிறுத்தை’ இயக்குனர்..! »
அஜித்தை பொறுத்தவரை, ஒருபோதும் புது இயக்குனர்களின் படத்தில் நடிப்பதில்லை என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறார். (விஜய்கிட்ட மட்டும் என்ன வாழுதாம்..?) குறிப்பிட்ட நான்கு இயக்குனர்களின் படங்களில் மட்டும் மாற்றி மாற்றி நடிப்பது