எட்டே நாட்களில் எடுக்கப்பட்டுள்ள க்ரைம் திரில்லர் படம் ‘கிரிங் கிரிங்’! »
செய்யாத கொலைக் குற்றத்தில் சிக்கிக் கொள்கிற நாயகன் அதிலிருந்து மீளப்போராடுகிறான்.அதிலிருந்து வெளியே வர அவன் தவிக்கிற தவிப்பும் பதைபதைக்கிற பதற்றமும் . போராட்டமும்தான் கதை.இது ஒரு முழுநீள க்ரைம் த்ரில்லர்.
கலைஞர் தொலைக்காட்சியில் புதிய மெகா தொடர் “கண்ணம்மா”! »
வேல் மீடியா சார்பில் தங்கவேல் தயாரிக்கும் ‘கண்ணம்மா’ மெகா தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் நவம்பர் 2 முதல் (2.11.2015) இரவு 9.30 மணிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது.
மனோராமவால் தொடங்கப்பட்ட அழகிப் போட்டி ‘அழகிய தமிழ் மகள்’! »
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து, கின்னஸ் சாதனைப் புரிந்த நடிகை மனோரமா, சமீபத்தில் திரையுலகை மட்டும் இன்றி, பூமியை விட்டே பிரிந்தார். அவருடைய இந்த பிரிவு திரை ரசிகர்களை பெரிதும்
குழந்தைகளோடு நேரடியாக பேச வருகிறான் “சோட்டா பீம்”! »
குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களையும் கவர்ந்த சின்னத்திரை கார்ட்டூன் என்றால் அது போகோ சேனலில் ஒளிபரப்பாகும் சோட்டா பீம் தொடர் தான். சோட்டா பீம் செய்யும் சாகசங்களும், அவன் வசிக்கும் டோலக்பூர்
தமிழ் சினிமாவின் புதிய வில்லன் “கே.ஜி.ஆர்”! »
தமிழ்ப்பட உலகில் புதிதாக ஒரு வில்லன் அறிமுகமாகிறார். பெயர் கே.ஜி.ஆர். சொந்த ஊர் மேட்டூர் பக்கத்திலுள்ள பூமனூர்.
பரிசல் என்ற படத்தில் அறிமுகமாகும் இவரது சொந்தப் பெயர் கோவிந்தன்.
லேகா ரத்னகுமார் கவுரவித்த ‘டைட்டில்’ ஜெயராமன் »
தமிழ் திரைப்படவுலகில் மறக்க முடியாத ஒரு பெயர் டைட்டில் ஜெயராமன். சுமார் 1000 திரைப்படங்களுக்கு டைட்டிலில் இடம் பெறும் நடிகர்- நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பெயர்களை எழுதியவர்
நடிகர் சங்கத்தை கார்ப்ரெட்டாக மாற்றுவது எங்கள் லட்சியம் – விஷால்! »
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.இவ்விழாவில் நடிகர் நாசர் , விஷால் , கார்த்தி , பூச்சி முருகன்,
புலியை பாராட்டிய இயக்குனர் லிங்குசாமி! »
இளையதளபதி விஜய்யின் நடிப்பில் நேற்று வெளியான “புலி” படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்த இயக்குனர் லிங்குசாமி இளையதளபதி விஜய்யையும், இயக்குனர் சிம்புதேவனையும் மற்றும் படக்குழுவினரையும், வெகுவாக பாராட்டியுள்ளார்.
இன்று காலை
கத்துக்குட்டி திரைப்பட தடை அகல்வதே நல்லது! – வைகோ அறிக்கை »
இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னர் நான் திரையரங்கங்களுக்குச் செல்வது இல்லை. திரைப்படங்களிலும் நாட்டம் இல்லை. தமிழ் ஈழத்தின் துயரைச் சித்தரிக்கும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தையும், தாயகம் வரும் அகதிகளின் துயரத்தைச்
உண்மையைச் சொன்னால் அவதூறு என்பதா? விஷால் ஆவேசம் »
உண்மையைச் சொன்னால் அவதூறு என்பதா என்று நடிகர் விஷால் ஆவேசமாகக் கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு; தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும்
‘மாலை நேரத்து மயக்கம்’ சிங்கிள் ட்ராக் வெளியீடு..! »
மாலை நேரத்து மயக்கம் படத்தின் சிங்கள் பாடல் வெளியீட்டு விழா லயோலா கல்லூரியில் நடைபெற்று வரும் ஓவேஷன்ஸ் எனப்படும் கல்லூரி கலை விழாவில் வைத்து நடைபெற்றது. இவ்விழாவில் மாலை நேரத்து
மீண்டும் மீனாட்சி நடிக்கும் “நேர் முகம்”! »
கேரளாவின் அடர்த்தியான காட்டுக்குள் செல்லும் ஏழு ஜோடிகள் மீண்டும் திரும்பினார்களா என்பதை வெகு விறுவிறுப்பாகவும், த்ரில்லரையும் கலந்து கட்டி மிரட்ட இருக்கின்றார் இயக்குனர் முரளி கிருஷ்ணா.
“தயாரிப்பாளர்களின் இயக்குனர்” என