‘சீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி..!

‘சீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி..! »

5 Jul, 2018
0

சினிமாவில் வாய்ப்புத்தேடி எத்தனையோ பேர் நுழைந்தாலும் அத்தனை பேருக்கும் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் ரசிகர்களின் மனதில் பதிவது என்பது கூட ஒருவகையில் அதிர்ஷ்டம் தான்.. அப்படி ‘தர்மதுரை

‘சாமி ஸ்கொயர்’ படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

‘சாமி ஸ்கொயர்’ படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்! »

5 Jul, 2018
0

இயக்குநர் ஹரியின் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர் ’ படத்தில் திரிஷாவிற்கு பதிலாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.

‘சாமி ஸ்கொயர் ’படத்தின்

இலங்கையின் தேசிய விருதை வென்ற ‘ஓவியா’ பட பாடல்!

இலங்கையின் தேசிய விருதை வென்ற ‘ஓவியா’ பட பாடல்! »

2 Jul, 2018
0

‘ஓவியா’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அள்ளிக்கொள்ளவா’ எனும் பாடலை இசையமைத்ததற்காக இலங்கை அரசின் ‘சிறந்த இசையமைப்பாளர்’ எனும் தேசிய விருதை இசையமைப்பாளர் சிவா பத்மஜன் பெற்றார்.

இமாலயன் என்டர்டெயின்மென்ட்

தமிழக திரையரங்குகளில் திரையிடப்படும் ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 குறும்படங்கள்

தமிழக திரையரங்குகளில் திரையிடப்படும் ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 குறும்படங்கள் »

26 Jun, 2018
0

மூவிபஃப் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் என்ற இரண்டு நிறுவனங்களும் இணைந்து இரண்டாம் ஆண்டிற்கான ஃபர்ஸ்ட் கிளாப் சீசன் 2 என்ற குறும் பட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து குறும்படங்கள்

மே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்!

மே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை – அபியும் அனுவும்! »

15 May, 2018
0

விதியை மாற்றும் வலிமையான ஆயுதம் என்று ஒன்று இருந்தால், அது காதல் தான். இரண்டு மனங்கள் ஒத்துப் போனால் அங்கு இனிமையான தருணங்களை எதனாலும் அழிக்க முடியாது. ஒருவர் தன்னை

இப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை – சங்கிலி முருகன் தாக்கு

இப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை – சங்கிலி முருகன் தாக்கு »

8 May, 2018
0

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான சங்கிலி முருகன், சந்தானபாரதி, “ஜூனியர்” பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் பலர்

குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட முதியவர்களின் ‘நரை’…!

குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட முதியவர்களின் ‘நரை’…! »

8 May, 2018
0

K7 ஸ்டுடியோஸ் பெருமையுடன் வழங்கும் ‘நரை’…!

வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட ஏழு முதியவர்கள், ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கே, மகிழ்ச்சியாக கழிந்து கொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையை ஒரு

கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் ‘பாண்டி முனி’…!

கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் ‘பாண்டி முனி’…! »

7 May, 2018
0

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்கும் படத்திற்கு ‘பாண்டி முனி’ என்று

அங்காடிதெரு மகேஷ் –  ஷாலு  நடிக்கும்  ‘என் காதலி சீன் போடுறா’…!

அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் ‘என் காதலி சீன் போடுறா’…! »

7 May, 2018
0

சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு ‘என் காதலி சீன் போடுறா’ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ்

மே 25 ம் தேதி வெளியாகும் ‘பொட்டு’…!

மே 25 ம் தேதி வெளியாகும் ‘பொட்டு’…! »

7 May, 2018
0

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “

இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா,

மதுரையில் பிரம்மாண்டமான அரங்குகளில் ‘நாடோடிகள் – 2’ படப்பிடிப்பு..!

மதுரையில் பிரம்மாண்டமான அரங்குகளில் ‘நாடோடிகள் – 2’ படப்பிடிப்பு..! »

7 May, 2018
0

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகும0்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். %்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்

வேறு வழி இல்லை…சட்ட நடவடிக்கை ஒன்று தான் தீர்வு – நிவேதா பெத்துராஜ்!

வேறு வழி இல்லை…சட்ட நடவடிக்கை ஒன்று தான் தீர்வு – நிவேதா பெத்துராஜ்! »

7 May, 2018
0

தமிழ் நாட்டில் பிறந்து, தமிழில் பேசி, தமிழ் படங்களில் நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. “ஒரு நாள் கூத்து” படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நிவேதா