ஆலுமா டோலுமா.. அனிருத்தின் கோலுமால்..!

ஆலுமா டோலுமா.. அனிருத்தின் கோலுமால்..! »

1 Mar, 2016
0

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘ஈபா’ விருது வழங்கும் விழாவில் அனிருத் கலந்துகொண்டார்.. சிறந்த இசைக்காக இவருக்கும் ஒரு விருது கிடைத்தது… அது விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு பதிப்புக்காகத்தான்.