உதவி இயக்குனர்களிடம் கட்டண வசூல் ; ஒரிஜினல் முகம் காட்டிய மூன்று இயக்குனர்கள்..! »
சினிமாவில் சில இயக்குனர்கள் இருக்கிறார்கள்.. மிகப்பெரிய இடத்திற்கு வந்ததும் தாங்கள் கடந்து வந்த பாதையை, சிங்கிள் டீக்கு லாட்டரி அடித்ததை, பூங்காக்களில் கதை விவாதம் நடத்தியதை எல்லாம் சுத்தமாக மறந்துவிடுவார்கள்.