மம்முட்டி பட டீசரை வெளியிட இயக்குனர் ராம் தயங்குவது ஏன்..! »
தமிழில் நீண்ட இடைவெளிக்குப்பின் மம்முட்டி நடித்துவரும் படம் ‘பேரன்பு’.. ‘கற்றது தமிழ்’ ராம் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். படத்தின் கதாநாயகியாக அஞ்சலி நடித்துள்ளார்.. கொடைக்கானல் பகுதிகளில் நடைபெற்ற இந்தப்படத்தின் படப்பிடிப்பு