“எவனோ 10 பணக்கார பசங்க போறதுக்காக…” ; 8 வழி சாலை திட்டத்தை விளாசிய சத்யராஜ் »
தமிழகத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்னைக்கு அடுத்தபடியாக தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் பிரச்னை சேலம் டு சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்டம். இந்தத் திட்டத்தை ஆதரித்து ஒரு தரப்பினரும்,