என் ஆளோட செருப்ப காணோம் – விமர்சனம்

என் ஆளோட செருப்ப காணோம் – விமர்சனம் »

17 Nov, 2017
0

கல்லூரி செல்லும் ஆனந்தி பஸ்ஸில் ஏறும்போது தனது கால் செருப்பில் ஒன்றை தவறவிடுகிறார். அதேசமயம் சிரியாவில் வேலைபார்க்கும் அவரது தந்தை ஜெயபிரகாஷ் சில தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறார். ஆனந்தியின் அப்பா கடத்தப்பட்ட