மன்னித்து விடுங்கள் ; வாயை விட்டு வம்பில் சிக்கி கதறிய கஸ்தூரி »
அரசியல், சமூக மற்றும் சினிமாநிகழ்வுகளில் நடிகை கஸ்தூரி பரபரப்பான கருத்துக்களை கூறி தன்னை லைம் லைட்டில் வைத்துக் கொண்டிருப்பவர். அப்படி அவர் திருநங்கைகளை மையப்படுத்தி ஒரு கருத்தை சொல்லி சிக்கலில்