யுடிவியை தொடர்ந்து ஏ.ஜி.எஸ் நிறுவனத்தை முடக்கும் வேலைகளில் தயாரிப்பாளர் சங்கம் மும்முரம்..! »
ஒரு சங்கம் என்பது தனது உறுப்பினர்களின் நலனுக்காகத்தானே செயல்படவேண்டும்.. அது சிறிய ஆளாக இருந்தாலும், பெரிய ஆளாக இருந்தாலும் பாரபட்சம் காட்டக்கூடாது.. ஆனால் இன்று தயாரிப்பாளர்களை காப்பாற்றுகிறேன் என்று சொல்லி