காதலும் கடந்துபோகும் – விமர்சனம்

காதலும் கடந்துபோகும் – விமர்சனம் »

11 Mar, 2016
0

ரவுடியிசத்தில் இருந்து ஒதுங்கி பார் வைத்து பிழைத்துக்கொள்ளும் முடிவில் இருக்கும் ரிட்டையர்டு ரவுடி தான் விஜய்சேதுபதி. சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு பார்க்கும் விழுப்புரத்து பெண்ணான மடோனா, கம்பெனி மூடப்பட்டதால் சேதுபதியின்