“கேரளாவில் திருவனந்தபுரம் ராஜாவை கூட விமர்சிக்கும் சுதந்திரம் உண்டு” ; பார்த்திபன் சீற்றம்..!

“கேரளாவில் திருவனந்தபுரம் ராஜாவை கூட விமர்சிக்கும் சுதந்திரம் உண்டு” ; பார்த்திபன் சீற்றம்..! »

19 Jan, 2018
0

தமிழ்நாட்டில் தற்போது கருத்துச்சுதந்திரம் என்பது கேள்விக்குறியாகி வருகிறது. மெர்சல் படத்தை தொடர்ந்து அடுத்ததாக வைரமுத்து-ஆண்டாள் சர்ச்சை விவாகரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் “கேரளாவில் திருவனந்தபுரம் ராஜாவை கூட விமர்சிக்கும் சுதந்திரம்