கலகலப்பு-2 ; விமர்சனம்

கலகலப்பு-2 ; விமர்சனம் »

9 Feb, 2018
0

ஜெய்யின் பூர்வீக சொத்தான பழங்கால டூரிஸ்ட் பங்களா ஒன்று காசியில் இருப்பதாகவும் அதன் நூறு வருட குத்தகை காலம் முடிந்துவிட்டபடியால் அது ஜெய்க்குத்தான் சொந்தம் என்றும் அவரது தந்தை சொல்கிறார்.