சௌகார்பேட்டை – விமர்சனம்

சௌகார்பேட்டை – விமர்சனம் »

5 Mar, 2016
0

ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி இருவருமே பேயாக நடித்திருக்கும் படம் என்பதாலும் தொடர்ந்து பேய்ப்படங்காக வெளியிட்டு வெற்றி வகை சூடிவரும் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டுள்ள படம் என்பதாலும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள படம்