இடைவெளி விடாமல் ஹீரோக்களை நையாண்டி செய்யும் இயக்குனர் »
சின்ன படங்களை கவனத்துக்கு வேண்டுமென்றால் ஒன்று இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட அடல்ட் காமெடி படம் எடுக்கலாம்.. இல்லையென்றால்,முன்னணி ஹீரோக்களையோ அல்லது அரசியல்வாதிகளையோ கலாய்த்து படம் எடுக்கலாம். இயக்குனர் சி.எஸ்.அமுதன்