சிவகார்த்திகேயனுடன் சூர்யாவை ஒப்பிடுவதா..? விஜய் ரசிகர்கள் ஆவேசம்..! »
சமீபகாலமாக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சவாலான சரியான போட்டி என்பதாக விஜய்சேதுபதியைத்தான் அனைவருமே குறிப்பிட்டு வருகிறார்கள்.. ஆனால் தற்போது வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் படத்தை சூர்யாவின் படத்துடன்