மலையாள ஹீரோவின் படத்திற்கு டைட்டில் தேடி அலையும் தமிழ் ஹீரோ..!

மலையாள ஹீரோவின் படத்திற்கு டைட்டில் தேடி அலையும் தமிழ் ஹீரோ..! »

18 Dec, 2016
0

மலையாள சினிமாவில் வசூல் நாயகனாக இருக்கும் இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி.. இவர் ஏற்கனவே ‘நேரம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருப்பவர் தான். தற்போது கௌதம் ராமச்சந்திரன்