மனுசங்கடா – விமர்சனம்

மனுசங்கடா – விமர்சனம் »

13 Oct, 2018
0

தீண்டாமையின் கொடூரத்தை வலியுடன் அழுத்தமாக பதியவைக்கும் இன்னொரு படம் தான் ‘மனுசங்கடா’.. பல திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளிய பெருமையுடன் ரசிகர்களை தியேட்டரில் சந்திக்க வந்திருக்கிறது.

சென்னையில் வேலைபார்க்கும் ராஜீவ்