பொதுநலன் கருதி ; விமர்சனம்

பொதுநலன் கருதி ; விமர்சனம் »

10 Feb, 2019
0

வட்டிக்கு பணம் வாங்கி வாழ்க்கையை தொலைக்கும் பலருக்கு பாடமாக இருக்குமென இந்த பொதுநலன் கருதி என்கிற படத்தை எடுத்திருப்பதாக படத்தின் இயக்குனர் சீயோன் கூறியிருந்தார் படம் எப்படி வந்திருக்கிறது பார்க்கலாம்.