விஷாலுக்கு ஒரு வெற்றிப்படம் கிடைக்க கலைப்புலி தாணுவின் யோசனை..!

விஷாலுக்கு ஒரு வெற்றிப்படம் கிடைக்க கலைப்புலி தாணுவின் யோசனை..! »

30 Mar, 2017
0

கலைப்புலி தாணுவுக்கும் விஷாலுக்கும் ஏழாம் பொருத்தம் என்பது ஊரறிந்த ரகசியம்.. தற்போது இருவரும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் முட்டி மோதிக்கொண்டு இருக்கின்றனர்.. இந்தநிலையில் எதிரெதிர் அணிகளாக இருந்த கலைப்புலி தாணு