நிசப்தம் – விமர்சனம்

நிசப்தம் – விமர்சனம் »

12 Mar, 2017
0

செய்தித்தாள்களில் பிஞ்சுக்குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் செய்தியை பற்றி அவ்வப்போது படித்திருப்போம்.. ‘ப்ச்’ என உச் கொட்டிவிட்டோ அல்லது இவனுங்களை எல்லாம் தூக்கில் போடவேண்டும் என குமுறிவிட்டோ அடுத்த பக்கத்தை