இன்னைக்கு வந்த மலையாள ஹீரோ பெரிய ஆளா போயிட்டாரா..?” ; கொந்தளிக்கும் ‘சதுரங்க வேட்டை’ ஹீரோ..! »
மலையாள நடிகர் நிவின்பாலி தமிழில் நேரடியாக நடித்துள்ள முதல் படம் ரிச்சி. இந்த படத்தை கெளதம் ராமச்சந்திரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், நட்டி நடராஜ், ஸ்ரத்தா ஸ்ரீநாத், லட்சுமி பிரியா