நீ வேற ரூட்டுல வா ; சொந்தக்கார நடிகரை சுத்தவிட்ட வெங்கட்பிரபு »
ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் பேய்பசி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தில் யுவன்-வெங்கட்பிரபுவின் உறவினரான ஹரி பாஸ்கர் என்பவர் கதாநாயகனாக அறிமுக ஆகியுள்ளார். இன்று நடைபெற்ற