அமீன் இயக்கும் ‘8m m ‘ முழு நீள சஸ்பென்ஸ் திரில்லர்! »
இப்போதெல்லாம் புதுமையான கதையும் போரடிக்காத திரைக்கதையும் இருந்தால். முன்னணி நட்சத்திரங்கள் நடிக்காத படங்களும் ஓடுகின்றன; வரவேற்பைப் பெறுகின்றன.
இந்த நம்பிக்கையில் உருவாகிவரும் படம் ‘8 m m’.மலேசியத் தமிழ் இயக்குநர்