மோட்டார் வாகன ஆய்வாளராக மாறும் விஜய்சேதுபதி

மோட்டார் வாகன ஆய்வாளராக மாறும் விஜய்சேதுபதி »

19 Mar, 2021
0

ரஜினி, கமலுக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் நடிக்கும் பான் இந்திய நடிகராக மாறிவருகிறார் நடிகர் விஜய்சேதுபதி. அந்தவகையில் கடந்த வருடம் மலையாளம் (மார்க்கோனி மத்தாய்) மற்றும் தெலுங்கில் (சைரா