பக்ரீத் ; விமர்சனம்

பக்ரீத் ; விமர்சனம் »

23 Aug, 2019
0

மிகுந்த கஷ்ட ஜீவனத்துக்கு இடையே விவசாயம் செய்து வருபவர் விக்ராந்த். அவருக்கு தெரிந்த ஒருவரிடம் பக்ரீத் பண்டிகைக்காக வந்து சேர்ந்த ஒட்டகத்தின் குட்டி ஒன்று, விக்ராந்த் வசம் வந்து சேர்கிறது..