லியோ  ;விமர்சனம்

லியோ ;விமர்சனம் »

19 Oct, 2023
0

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மலைகள் சூழ்ந்த பனி படர்ந்த தியோக் கிராமத்தில் பார்த்திபன் (விஜய்), தன் மனைவி சத்யா (த்ரிஷா), தன் மகன் சித்தார்த் மற்றும் மகள் மதியுடன் அமைதியான