கேஎஸ்கே டெக்னாலஜிஸை “நடிகை நமீதா” தொடங்கி வைத்தார்

கேஎஸ்கே டெக்னாலஜிஸை “நடிகை நமீதா” தொடங்கி வைத்தார் »

தமிழ்த்திரைப்படத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவரும், தொழில் மற்றும் வர்த்தகத்துறையில் மிகவும் ஆர்வம் கொண்டவருமான நடிகை நமீதா இன்று “KSK Technologies” என்ற நிறுவனத்தை தொடங்கி வைத்தார்.

PHP