நந்திவர்மன் ; விமர்சனம்

நந்திவர்மன் ; விமர்சனம் »

31 Dec, 2023
0

செஞ்சியில் இருக்கக்கூடிய அனுமந்த புரம் என்கிற கிராமத்தில் மாலை 6 மணிக்கு மேல் யாரும் வெளியில் வந்தால், அவர்கள் மர்மமான முறையில் இறந்துவிடுவார்கள். அதே சமயம் செல்ல முடிவெடுக்கிறார்கள்.