ஓ காதல் கண்மணி – விமர்சனம்

ஓ காதல் கண்மணி – விமர்சனம் »

எல்லோருக்கும் பொதுவான படங்களை பண்ணுவது என்பது ஒரு வகை.. இளைஞர்களை மட்டுமே குறிவைத்து படம் பண்ணுவது இன்னொரு வகை. இதில் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கும் மணிரத்னம், முழுக்க முழுக்க இளமை ததும்ப