மண்ணின் வாசனை கூறும் வாசனை பாடல் 

மண்ணின் வாசனை கூறும் வாசனை பாடல்  »

16 Jan, 2015
0

தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று நம் நாசியை துளைத்திடும் வாசனைகள் பல உண்டு. மண்பானை வாசனை, பொங்கல் வாசனை, கரும்பு வாசனை, மஞ்சள் கிழங்கு வாசனை, ஜல்லிக்கட்டு வாசனை என சொல்லிகொண்டே