சத்ரு – விமர்சனம்

சத்ரு – விமர்சனம் »

9 Mar, 2019
0

வசதியான வீட்டு குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கும் கொள்ளையர்களிடமிருந்து சிறுவன் ஒருவனை காப்பாற்றும் போலீஸ் அதிகாரி கதிர், அவர்களில் ஒருவரை போட்டுத்தள்ளுகிறார். கோபம் கொண்ட கொள்ளையர் தலைவன் லகுபரன் கதிரின்