த்ரிஷாவுக்கு கல்யாணமா?

த்ரிஷாவுக்கு கல்யாணமா? »

8 Jan, 2015
0

12 வருடம் தமிழ் சினிமாவை ஆண்டு விட்டு, இறுதியாக திருமணம் செய்யும் முடிவுக்கு வந்து விட்டார் த்ரிஷா. “ரேடியன்ஸ் மீடியா” ஓனர் “வருண் மணியனை” மணக்க முடிவு செய்திருக்கிறார்.