Actress Monika(RAHEEMA) wedding photos.

நடிகை மோனிகா என்ற ரகீமா  திருமணம் சென்னை கிண்டியில்  இன்று  எளிய முறையில் நடைபெற்றது ….

குடும்ப நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் கிண்டி மசூதியில் இஸ்லாமிய முறைப்படி மிக எளிமையாக நடைபெற்றது .