முருகதாஸின் ஆலோசனையை புறக்கணித்த இயக்குனர் சசி…!

ஏற்கனவே ‘555’ படத்தில் லைட்டாக ஆக்சனை தொட்டு ருசி பார்த்திருந்த இயக்குனர் சசி தற்போது விஜய் ஆண்டனியை வைத்து ‘பிச்சைக்காரன்’ என்கிற முழு நீள ஆக்சன் படத்தை இயக்கி முடித்து ஆடியோவையும் ரிலீஸ் பண்ணியிருக்கிறார்.

இந்தப்படத்திற்கு ‘பிச்சைக்காரன்’ என டைட்டில் வைத்தது இந்தப்படத்தின் தயாரிப்பாளராக விஜய் ஆண்டணியையே சேரும். சசியின் ஆபத் நண்பரான ஏ.ஆர்.முருகதாஸ் கூட ஆரம்பத்திலேயே சசியிடம் ‘பிச்சைக்காரன்’ என டைட்டில் வைக்க வேண்டாம் என சொல்லிவந்தாராம்.. அப்போதைக்கு தலையாட்டிய சசி, கடைசியில் முருகாதாஸ் பேச்சை ஒதுக்கி தள்ளிவிட்டு ‘பிச்சைக்காரன்’ என்றே வைத்துவிட்டார்.