மலையாள திரை உலகில் வெற்றி நடை போட்ட “பெங்களூர் டேஸ்” திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்க உள்ளனர்.
இதில் பிரபல ஜோடியான “சித்தார்த் & சமந்தா” நடிக்கின்றனர். மேலும் இதன் ஷூட்டிங்கை மார்ச் 1 முதல் ஹைதராபாதில் ஆரம்பிப்பதாக தகவல்கள் தெறிவிக்கின்றன.
இவர்கள் பிரிந்துவிட்டனர் என்ற செய்தி வெளியானதை தொடர்ந்து, சமந்தா நீங்கள் விமர்சனம் செய்யும் பலியாடு நான் இல்லை என்று தெரிவித்தார்.
அப்போ இவர்கள் பிரிய வில்லையா?