தீயா உழைக்கும் விஷால்!!!

விஷாலின் “ஆம்பள” ரிலீசெக்கு முன் அவர் தனது அடுத்த படத்திற்கான ஷூட்டிங்கை ஆரம்பிக்க உள்ளார்.

“பாண்டியநாடு” திரைப்படத்திற்கு பின் சுசீந்திரன் இப்படத்தை இயக்குள்ளார். ஜனவரி 15 ஆம்பள ரிலீஸ் என்பதால் ஜனவரி 13, ஐதராபாத்தில் ஷூட்டிங்கை ஆரம்பிப்பதாக தகவல் கூறுகிறது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக “காஜல் அகர்வால்” நடிக்குளார்.

விடா முயற்சி, விஸ்வரூப வெற்றி!!!