மிஷ்கின் & இயக்குனர் ராம் நடிக்கும் “சவரக்கத்தி”

இயக்குனர் மிஷ்கினின் ‘Lone Wolf Production’ நிறுவனம் அடுத்து தயாரிக்கும் திரைப்படம் ‘சவரக்கத்தி’. மிஷ்கினின் உதவி இயக்குனரான GR ஆதித்யா இயக்கும் இப்படம் இன்று தொடங்கப்பட்டது. மிஷ்கின்கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என மூன்று பரிணாமங்களை ஏற்றுள்ளார்.

இப்படத்தை பற்றி மிஷ்கின் கூறியதாவது “நம் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் குழந்தையை மீண்டும் பெற்றெடுப்போம்” என்றார்.

இயக்குனர் ராம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், தான் முன் ஏற்றிராத புதுமையான கதாப்பாத்திரத்தில் பூர்ணா நாயகியாக நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் மிஷ்கின் தனது சிஷ்யருக்காக இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார்.

‘சவரக்கத்தி’ படத்திற்கு PC ஸ்ரீராம் அவர்களின் உதவியாளர் V.I. கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார், ‘பிசாசு’ புகழ் அரோல் குரோலி இப்படத்திற்கு இசையமைக்கிறார், கோபிநாத் படத்தொகுப்பு செய்ய, N சதீஸ் குமார் கலையமைப்பில், தினேஷ் காசி சண்டைக்காட்சிகள் அமைக்கிறார்.

PC ஸ்ரீராம்
பாலா
கதிர்
விக்ரமன்
பாலாஜி சக்திவேல்
வசந்தபாலன்
வெற்றிமாறன்
லக்ஷ்மி ராமகிருஷ்ணன்
ரவி நந்தா பெரியசாமி
அஹமத்
பாடலாசிரியர் கபிலன்
திலகவதி IPS
செல்வா
தபஸ் நாயக்
ரேஷ்மி மேனன்
ஸ்ரீ
நரேன்
Studio9 RK சுரேஷ்
நாசர்

Savarakkaththi

Director Mysskin’s ‘Lone Wolf Productions’ ventures its next new film production, titled ‘Savarakkaththi’ directed by G R Aathityaa an associate of Mysskin. ‘Savarakkaththi’ is all set to begin it’s journey with Mysskin donning up the role of an actor, writer and producer.

Mysskin the writer of ‘Savarakkaththi’ in a simple line sums up the whole context of the film “Nam ovvoruvarukullum marainthu irukkum kuzhanthaiayai meendum petreduppom” .

The script of ‘Savarakkaththi’ is penned by Mysskin for his disciple. Director Ram plays as protagonist, Poorna plays a role of her life as the heroine & Mysskin plays as antagonist. The cinemotography is by V I Karthik who had earlier associated the ace cameraman P C Sreeram and ‘Pisaasu’ fame Arrol Corelli composes the music. In Gopinath’s editing , N. Sathees Kumar’s art direction, Dinesh Kasi choreograph’s the action sequences for this film.

Celebrities who were present at the occasion

PC Sreeram
Bala
Kathir
Vikraman
Balaji Sakthivel
VasanthaBalan
Vetrimaran
Lakshmy Ramakrishnan
Ravi Nandha Periyasamy
Ahamed
Lyricist Kabilan
Thilagavathy IPS
Selvah
Tapas Nayak
Reshmi Menon
Sri
Naren
Studio 9 RK Suresh
Nassar