Cinema News

‘வானவராயன் வல்லவராயன்’ படத்திற்கு மும்பையில் கிடைத்த சான்றிதழ்

டாக்டர் எல்.சிவபாலனின் ஜீரோ ரூல்ஸ் என்டர்டைன்மென்ட்(பி)லிட் வழங்க மகாலட்சுமி மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ வானவராயன் வல்லவராயன்”

கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார்.இன்னொரு நாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக மோனல் கஜார் நடிக்கிறார்.

மற்றும் சந்தானம்,, சௌகார்ஜானகி, கோவைசரளா, ஜெயபிரகாஷ், தம்பிராமய்யா, .நடிக்கிறார்கள்

இந்த படத்தின் சென்சார் மும்பையில் நடைபெற்றது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ஒரு கட் கூட இல்லாமல் “ U “ சான்றிதழ் அளித்துள்ளனர். என்று மகிழ்ச்சி பொங்க பட குழுவினர் தெரிவித்தனர்.

பட விரைவில் திரைக்கு வர உள்ளது.

ஒளிப்பதிவு – பழனிகுமார்

சினேகன் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

நடனம் – தினேஷ். ராபர்ட் .

எடிட்டிங் – கிஷோர்.

கலை – ரெமியன்.

ஸ்டன்ட் – ரமேஷ்.

தயாரிப்பு – கே.எஸ்.மதுபாலா

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராஜமோகன்.