மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மாஸ்டர் படத்தின் டிரைலர் மார்ச் 22ஆம் தேதி வெளியிடப்பட இருந்த நிலையில் ஆக்ராவை ரஸ் அச்சுறுத்தல் காரணமாக டிரைலர் தேதி தள்ளிப் போடப்பட்டது.

தற்போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள அந்த கண்ண பாத்தாக்க என்ற படத்தின் லிரிக்கல் ஆடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் மாஸ்டர் படத்தின் டிரெய்லரை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *