சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது – விமர்சனம் »
நீங்கள் சென்னையில் வசிக்கும் பேச்சிலரா..? அல்லது பேச்சிலர் வாழ்க்கையை கடந்து வந்தவரா..? அப்படியானால் இது உங்களுக்கான படம் தான். கதைக்காக தனியாக மெனக்கெடாமல் பேச்சிலர்கள் அன்றாட வாழ்வில் கடந்துபோகும் சம்பவங்களின்
ஒவ்வொரு பாடலும் கதைக்கு உறுதுணையாய் இருக்கும் – புறம்போக்கு இசையமைப்பாளர் ‘வர்ஷன்’ »
இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது. தனது படங்களில் புதுமையை தரும்
உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரினாவில் நடிகர் ஜெயம்ரவி நடைப்பயணம்! »
உலக பார்க்கின்சன்ஸ் தினத்தையொட்டி மெரீனா கடற்கரையில் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. நடிகர் ஜெயம்ரவி நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்து நடந்தார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் முன்னிலை வகித்து நடந்தார்.
இன்று உலகை
நம்முடைய எல்லா நல்லது கேட்டதையும் “நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க”! »
ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மாதவன் இயக்கும் திரைப்படம் ‘நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க’ . ஒவ்வொரு மனிதனின் சூழ்நிலை மற்றவர்களுக்கு எவ்வளவு நகைச்சுவையாய் இருக்கக் கூடும் என்பதை
பிரஷாந்தின் சாஹசம் படத்தில் ஆஸ்திரேலியா அழகி “அமண்டா” »
வெகு பிரமாண்டமாக தயாராகி வரும் ”சாஹசம்” படத்தில் பிரஷாந்தின் கதாநாயகியாக நடிக்க ஆஸ்திரேலியா அழகி அமண்டா ஒப்பந்தமாகி கடந்த 40 நாட்களாக நடித்து வருகிறார்..
சாஹசம் படம் பாடல், ஆடல்,
சும்மா இருந்தாலும் இருப்பாராம்..! ஆனால் சீமான் படத்தில் நடிக்கமாட்டாராம்..!! »
சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் தான் ‘பகலவன்’. விஜய் கதை கேட்டு ஃபோட்டோஷூட் நடத்தி ஒரு போஸ்டரையும் வெளியிட்டு கிட்டத்தட்ட படப்பிடிப்பும் துவங்கும் நிலையில் இருந்தபோது சில
முன்னோட்டம்: நகுல் நடிக்கும் “நாரதன்”! »
வெற்றிவேல் பிலிம் இண்டர்நேஷன்ல் வழங்கும் நாகா வெங்கடேஷ் இயக்கும் “நாரதன்”
கோவையிலிருந்து, தன் வேலைக்காகவும், தன் மாமனையும் அவரது மகளை பார்ப்பதற்காகவும் ரயிலில் சென்னைக்கு வரும் கதாநாயகன்
அந்த அளவுக்கு முட்டாளா சிம்ஹா? குழந்தை கூட கேட்டால் சிரிக்குமே..! »
சென்னைக்குள் நுழையுமுன் ஊர் எல்லையில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகையில் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என பெயர்ப்பலகை வைத்திருப்பார்கள்.. இப்போது அதையே ஒரு படத்திற்கு தலைப்பாக வைத்து, பாபி சிம்ஹாவை ஹீரோவாக்கி
கத்தரி இல்லாமல் கிடைத்தது ‘யூ’ சான்றிதழ்.. மகிழ்ச்சியில் ‘விஜய் ஆண்டனி’! »
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியுள்ள ‘இந்தியா பாகிஸ்தான் ‘ ‘யூ’ சான்றிதழ் என தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் நல்ல கதைகளை தேர்ந்து நடித்து வரும்
சாதாரணமான ஐந்து நண்பர்களின் அசாதாரணமான ‘ஜின்’ »
‘ஜின்’ என்ற தலைப்பு நம் மூலைக்கு வேலை தருகின்ற வகையில் அமைந்துள்ளது. திகில் நிறைந்த அசாதாரணமான அமானுஷ்ய சக்திகளை பற்றிய கதை. மூன்று நாட்களில், ஐந்து நண்பர்கள் வாழ்வில் ஏற்படும்
உத்தம வில்லனுக்கு எதிராக கிளம்பிய ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’! »
சினிமாக்காரர்களை நிம்மதியாக தொழில் செய்ய விடாமல் புற்றீசல் போல ஒரு கூட்டமே பல மூலைகளில் இருந்து கிளம்பி வந்துகொண்டு இருக்கிறது. கார்த்தி நடித்த கொம்பன் படத்திற்கு ‘ஜாதி மோதல் அபாயம்’
டாக்டர்.கிருஷ்ணசாமி மீது வழக்கு! – ‘கொம்பன்’ விழாவில் ஞானவேல்ராஜா »
ஸ்டுடியோ க்ரீன் தயாரித்த ‘கொம்பன்’ படம் பல தடங்கல்களைக் கடந்து வெளியானது . படம் மாபெரும் வெற்றிப்படமாகி விட்டது. இதைக்கொண்டாடும் விதத்தில் ‘கொம்பன்’ படத்தின் சக்சஸ்மீட் எனப்படும் வெற்றிச் சந்திப்பு
“இதுவும் இனப்படுகொலைதான்” – ஆந்திரா அரசுக்கு வ.கெளதமன் கடும் கண்டனம்! »
தனது குடும்பத்தைக் காப்பாற்ற கூலிகளாக வேலைக்குச் சென்ற இருபது அப்பாவித் தமிழர்களை இரக்கமில்லாமல் சுட்டுக்கொன்ற ஆந்திரக் காவல்துறையை வன்மை யாகக் கண்டிக்கிறேன். இதனால் நான் மட்டுமல்ல கோடான கோடி
சரத் வேண்டாமாம்..! விஷாலுக்காக விழாவை புறக்கணித்த வரலட்சுமி..! »
சில தினங்களுக்கு முன் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘இது என்ன மாயம்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தப்படத்தை ராதிகா, சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இணைந்து
நயன்தாரா கூட ஜோடினா.. இனி மலையாள படத்துலதான் நடிக்கணும் போல..! »
‘யான்’ படத்திற்குப்பின் ஒரு படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா என்று ஒருதகவல் வெளியானது தெரியுமா..? ராம்நாத் என்பவர் இயக்கும் இந்தப்படம், ஜீவா நடித்த ‘சிவா மனசுல சக்தி’ மாதிரி
ஆந்திராவில் 12 தமிழர்கள் சுட்டுக் கொலை – சீமான் கண்டனம்! »
ஆந்திராவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:
செம்மரக் கடத்தல் விவகாரத்தில்
தம்பி!.. நீயெல்லாம் டம்மி பீஸ்னு உனக்கே தெரியாதா! – வடிவேல் அலப்பரை! »
தெனாலிராமன் படத்தை தொடர்ந்து அந்தப்படத்தின் இயக்குனர், யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு மீண்டும் ‘எலி’ படத்தில் நடித்து வருகிறார் இல்லையா..? வடிவேலுவுக்கு ஜோடியா நடிக்கணுமா என்றெல்லாம் யோசிக்காமல் இந்தப்படத்தின் கதையையும்,
“தம்பி நான் உண்மையான ஜென்டில்மேன் இல்லை” – டென்சன் ஆன விக்ரமன்..! »
திரையுலகில் நடத்தப்படும் சினிமா விழாக்களை நடத்த பெரும்பாலும் சின்னத்திரை அல்லது வானொலி புகழ் தொகுப்பாளர்களைத்தான் அழைக்கின்றனர். டிடி, ரம்யா போன்றவர்கள் விழாவிற்கு வரும் வி.ஐ.பிகளின் தரம் அறிந்து நேர்த்தியாக தொகுத்து
அண்டர்பிளே செய்தபடி அண்டர் கிரவுண்டிலேயே நிற்கும் நடிகர்..! »
“என்னதான் தெலுங்கு திரையுலகில் முக்கியமான நிலையான ஒரு இடத்தைப் பிடித்தாலும் நான் பிறந்த என் சொந்த ஊரான தமிழ்நாட்டில் என்னால் நல்ல ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை என்பது வேதனையாக
விஜய் அஜித் போட்டியில்..! அறை வாங்கினாரா சாமி..! »
விஜய்க்கு ஆதரவாக இயக்குனர் சாமியை அறைந்த விநியோகஸ்தர் சிங்காரவேலன்..!
நடக்குமா நடக்காதா என்றெல்லாம் அந்த இயக்குனர் யோசிக்கவில்லை.. கல்லெறிந்துதான் பார்ப்போமே என்கிற குருட்டுத்தனமான நம்பிக்கையுடன் விஜய்க்கு கதை
‘தல’ யா? ‘தளபதி’ யா? குடுமி பிடி சண்டையில் வர்ஷா – பிரியங்கா! »
கங்காரு திரைபடத்தில் ‘தல’ யா? ‘தளபதி’ யா? என்று குடுமி பிடி சண்டை போடும் வர்ஷா – பிரியங்கா!.உயிர், மிருகம், சிந்து சமவெளி படங்களின் இயக்குனர் சாமி இயக்கியுள்ள படம் கங்காரு.
தருண்கோபியின் ‘வெறி’ திமிரு! »
விஷால் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் திமிரு. அந்த படத்தை இயக்கியவர் தருண்கோபி. அதற்கு பிறகு நடிகராக திசை மாறிய தருண்கோபி. மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
திமிரு
சினிமாவில் அவரவர் வேலையைப் பாருங்கள் அடுத்தவர் வேலையைப் பார்க்காதீர்கள்: ராதாரவி »
சினிமாவில் அவரவர் வேலையைப் பாருங்கள் : அடுத்தவர் வேலையைப் பார்க்காதீர்கள் என்று ஒருபடவிழாவில் ராதாரவி பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு:
மக்கள் பாசறை தயாரித்த ஆர்கேவின் ‘ என்வழி தனி
‘சினிமாவை ஏழைகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும்’ – ஆர்கே! »
‘சினிமாவை ஏழைகளுக்கு எடுத்துச் செல்லவேண்டும்’ என்று நடிகர் ஆர்கே கூறினார்.இது பற்றிய விவரம் வருமாறு:
மக்கள் பாசறை தயாரித்த ஆர்கேவின் ‘ என்வழி தனி வழி’ படத்தின் 25வது நாள்