பிரியதர்ஷன் இயக்கும் படத்தை தயாரிக்கிறார் அமலாபால் விஜய் »
இந்திய சினிமா இயக்குனர்களில் தனி சிறப்பு பெற்றவர் இயக்குனர் பிரியதர்ஷன். என்றும் தனது இளமைத் துள்ளும் எண்ணங்களைக் கொண்ட இயக்குனர் பிரியாதர்ஷன் மொழி, எல்லைகள் கடந்து பல்வேறு வயதினரை ரசிகர்களாக