ரவுடியிடம் கதை அனுமதி வாங்கி  எடுக்கப்பட்டுள்ள படம் ‘இமை’ !

ரவுடியிடம் கதை அனுமதி வாங்கி எடுக்கப்பட்டுள்ள படம் ‘இமை’ ! »

17 Sep, 2017
0

முற்றிலும் புதுமுகங்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ‘இமை ‘. முழுநீள காதல் கதையான இப்படத்தை விஜய் கே. மோகன் இயக்கியுள்ளார். கே.பி பேமிலி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்திக் வி.டோரி தயாரித்துள்ளார்.