இரும்புத்திரை – விமர்சனம்

இரும்புத்திரை – விமர்சனம் »

11 May, 2018
0

இன்றைய ஸ்மார்ட் போன் யுகத்தில் ஒவ்வொரு மனிதனின் பணமும் அந்தரங்கமும் அவனை அறியாமல் எப்படி களவாடப்படுகிறது, அதற்கு யார் துணை போகிறார்கள் என்பதை இரும்புத்திரை மூலமாக வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள்..