முதலமைச்சர் கோப்பையைத் தட்டிச் சென்ற ‘கென்னடி கிளப்’ பெண் கபடிவீரர்கள்

முதலமைச்சர் கோப்பையைத் தட்டிச் சென்ற ‘கென்னடி கிளப்’ பெண் கபடிவீரர்கள் »

26 Feb, 2019
0

சுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’ படத்தில் பெண் கபடிவீரர்கள் நடிக்கிறார்கள். இவர்கள் நிஜவிளையாட்டிலும் 12லட்சம் ரூபாய் தட்டிசென்றனர். படப்பிடிப்பிற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையைத் தட்டிச் சென்ற கபடி வீராங்கனைகள்.

பெண்கள் கபடி