விஷாலுக்கு பயந்து ரிலீஸ் தேதியை மாற்றிய சரத்குமார்..!

விஷாலுக்கு பயந்து ரிலீஸ் தேதியை மாற்றிய சரத்குமார்..! »

11 Sep, 2017
0

சரத்குமார் நடித்த ‘சென்னையில் ஒருநாள்’ ஓரளவு வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்தப்படத்தின் இரண்டாம் பாகமும் சரத்குமாரை வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை செப்-15ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக முன்கூட்டியே அறிவிப்பு செய்திருந்தார்கள்.