எதுவானாலும் டைரக்டா என்கிட்டயே கேளுங்க ; செல் நம்பர் கொடுத்த ஞானவேல்ராஜா..!

எதுவானாலும் டைரக்டா என்கிட்டயே கேளுங்க ; செல் நம்பர் கொடுத்த ஞானவேல்ராஜா..! »

26 Mar, 2016
0

ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக டார்லிங்-2’ படம் ஏப்-1ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. கலையரசன் நடித்துள்ள இந்தப்படத்தை சதீஷ் சந்திரசேகரன் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றபோது,